Translate

Digital clock

இந்திய மக்களுக்காக ஒரு இந்தியனின் கடிதம்

அன்பார்ந்த என் இந்திய மக்களுக்காக ஒரு இந்தியனின் கடிதம் . நம் இந்திய

நாடு பல சமயத்தவர்கள் சகோதரர்களாக வாழும் நாடு.இங்கு அணைத்து

சமயத்தவர்களும் ஒற்றுமையாகவும்  சுகந்திரமகவும் சந்தோசமாகவும்

நிம்மதியாகவும் வாழ வேண்டும்.இந்த ஒற்றுமைக்கோ சுகந்தரதிற்கோ

சந்தோசத்திர்க்கோ நிம்மதிக்கோ பங்கம் விளைவிக்கும் அனைவரும் தேச

துரோகிகளே அது யாராக இருந்தாலும் சரி.முதலில் ஒரு விஷயத்தை நாம்

சிந்திக்க கடமை பட்டுள்ளோம்.ஒரு அழகான குடும்பம் அமைதியாக வாழ்ந்து

கொண்டிருகிறது அந்த குடும்பத்தினுள் எந்த பிரச்சனைகளும் இல்லை

என்றால் அந்த ஒட்டு மொத்த குடும்ப நபர்கள் தங்கள் குடும்ப

முன்னேற்றத்தை பற்றி யோசித்து தங்கள் குடும்பம் முன்னுக்கு வர

பாடுபடுவார்கள் அப்படி இல்லாமல் அந்த குடும்பத்திற்குள் பிரச்சனைகள்

சூழ்ந்து இருக்குமானால் அவர்கள் அந்த பிரச்சனைகளை தீர்ப்பது பற்றிதான்

முதலில் சிந்திப்பார்கள் அவர்கள் முன்னேற்றத்தை பற்றி சிந்திக்க

அவர்களுக்கு நேரம் இருக்காது.இது ஒரு யதார்த்தமான உண்மை.இந்த

உக்தியை கையாளும் இந்திய முன்னேறக்கூடாது   என்று நினைக்கும் அந்நிய

சக்திகள் வேற்றுமையில் ஒற்றுமையாக வாழும் இந்தியா என்னும்

குடும்பத்திற்குள் உள் பிரச்சனைகளை உண்டு பண்ணி தேச வளர்ச்சிக்கு

முட்டுக்கட்டை போடுகிறார்கள்.இதற்க்கு துணையாக தங்கள்

சுயநலத்திற்காக சில தேச துரோகிகள் துணை போகிறார்கள் அதற்கு

அறியாமையில் இருக்கும் நம் இந்திய மக்களும் தங்கள் அறியாமையால்

துணை போகிறார்கள்.சரி இதற்கு என்னதான் தீர்வு என்று சிந்திக்க

தோன்றுகிறதா  ஆம் அதற்கு கண்டிப்பாக தீர்வு இருக்கிறது.அதற்கு ஒரு

உதாரணம் :  உங்களுக்கு உடம்பு சரி இல்லையென்று மருத்துவரிடம்

செல்கிறீர்கள்.மருத்துவர் உங்களை சோதிக்காமலேயே உங்களுக்கு மருந்து

கொடுத்தால் அது உங்களை வேறு விதமாக பாதிப்புக்கு உள்ளாக்கும் அல்லது

உங்களை அது அழித்துவிடும்.மருத்துவர் உங்களை சோதித்து அதற்கு

சரியான மருந்து தராமல் தனது சுயநலத்திற்காக தன் இஷ்டப்படி மருந்து

கொடுத்தாலும் அதுவும் உங்களுக்கு  வேறு விதமாக பாதிப்புக்கு உள்ளாக்கும்

அல்லது உங்களை அது அழித்துவிடும். மருத்துவர் உங்களை சோதித்து

உங்களை நோய்க்கு உள்ளாக்கிய கிருமியை பற்றி சரியாக ஆராய்ந்து அதை

முழுமையாக அழிக்கக்கூடிய மருந்தை உங்களுக்கு தந்தால் உங்கள் நோய்

குணமாகி நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் சந்தோசமாக வாழ்வீர்கள். இந்த

உதாரணத்தின் முலம் உங்களுக்கு நான் சொல்லவரும் கருத்து

என்வென்றால் இன்று உலகில் நாங்கள் அமைதியை நிலை நாட்ட

பாடுபடுகிறோம் என்ற போர்வையில் NATO (  உலகிற்கு : North Atlantic Treaty Organization ஆனால் உண்மையில் : NORTH ATLANTIC TERRORIST ORGANIZATION ) 

 என்ற பெயரில் இந்த தீவிரவாத குழுக்களுக்கு தலைமை தீவிரவாத பிடமான

அமெரிக்க  உலகில் எந்தெந்த நாட்டுக்கு

என்னென்ன  பலகீனம் மற்றும் எந்தெந்த நாடுகளில் பணம் கொழிக்கும்

வளங்கள்  இருக்கின்றன என்று தங்கள் உளவாளிகள் முலம்

அறிந்துக்கொண்டு தங்கள் பணபலத்தின் மூலமும் திட்டமிட்ட சுழ்ச்சிகளின்

முலமும் உலகில் பல பகுதிகளிலும் வாழும் அந்த அந்த நாட்டு தேச

துரோகிகளை வைத்து குழப்பத்தை உண்டு பண்ணி மக்களிடையே

பிரிவினையை உண்டு பண்ணி எந்த நாட்டையும் வளரவிடாமல் தாங்கள்

மட்டும் வளரவேண்டும் தங்கள் மக்கள் மட்டும் நிம்மதியாக வாழவேண்டும்

உலகில் உள்ள எல்லா நாட்டு மக்களும் தங்கள் நாட்டுக்கு வரவேண்டும்

என்று ஆசை படவேண்டும் இன்னும் இது போன்ற பல காரணங்களுக்காக

அமெரிக்க  போன்ற

குறிப்பிட்ட சில பணக்கார தீவிரவாத நாடுகள் திட்டமிட்டு  உலகையே ஆழ

வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு வருகிறார்கள்.இந்த அநியாயத்தை

யார் தட்டிக்கேட்கிரார்களோ

 ( ஆப்கானிஸ்தான் ,ஈராக் , பாலஸ்தீனம் , ETC )

அவர்களை இந்த உலகிற்கு எதிரானவர்கள்

என்றும் தீவிரவாதிகள் என்றும் ஒரு பிம்பத்தை உருவாக்கி அதில்

வெற்றிபெற்றும் வருகிறார்கள்.இந்த உண்மையை அறியாத உலகில் வாழும்

பலநாட்டு மக்களும் இந்த சூழ்ச்சிக்கு பலியாகி தங்கள் அழிவிற்கும் தங்கள்

நாடு அழிவதற்கும் காரணிகளாய் இருந்து விடுகிறார்கள்.இந்த நிலை மாற

வேண்டும் என்றால் உலகில் வாழும் ஒவ்வெரு தனி மனிதனும் சிந்திக்க

வேண்டும்.கண்ணால் காண்பதையோ , காதால் கேட்பதையோ அப்படியே

நம்பி விடக்கூடாது ( உதாரணம் இன்றைய ஊடகங்கள் சினிமாக்கள்

சொல்லும் செய்தியை அப்படியே நம்பி விடக்கூடாது ) ஒரு செய்தியை

கேள்விப்படும் போது  அதைப்பற்றி நடுநிலையுடன் மனசாட்சிக்கு பயந்து

சுயநலம் இல்லாமல் ஆராய்ந்து அதில் உள்ள உண்மை என்னவென்று தானும்

அறிந்து மற்றவர்களுக்கும் எடுத்துச்சொல்லவேண்டும்.இப்படி ஒவ்வெரு

நாட்டில் வாழும் ஒவ்வெரு குடிமகனும் நியாயத்தை நிதியை தங்கள் நாட்டில்

நிலைநாட்டினால்.உலகையே ஆழ  வேண்டும் என்ற நோக்குடன் செயல்பட்டு

வரும் இந்த உண்மை தீவிரவாதிகளின் நினைப்புகளை குழிதோண்டி

புதைத்துவிடலாம்.இன்று நம் இந்திய நாட்டில்  எவ்வளவோ பிரச்சனைகள்

இப்படிதான் அரங்கேறி வருகிறது.இதை ஒவ்வெரு இந்தியனும் சிந்திக்க

வேண்டும்.கண்ணால் காண்பதையோ , காதால் கேட்பதையோ அப்படியே

நம்பி விடக்கூடாது ( உதாரணம் இன்றைய ஊடகங்கள் , சினிமாக்கள்

சொல்லும் செய்தியை அப்படியே நம்பி விடக்கூடாது ) ஒரு செய்தியை

கேள்விப்படும் போது  அதைப்பற்றி நடுநிலையுடன் மனசாட்சிக்கு பயந்து

சுயநலம் இல்லாமல் ஆராய்ந்து அதில் உள்ள உண்மை என்னவென்று தானும்

அறிந்து மற்ற இந்தியனுக்கும் எடுத்துச்சொல்லவேண்டும்.மேலும்

இந்தியாவில் வாழும் எந்த சமயத்தை சேர்ந்த இந்தியனுக்கும் தேச துரோகிகள்

முலம் அநிதி இளைக்கப்ப்படும்போதும் அதை சமய பேதமின்றி எதிர்த்து

நிற்பவன் தான் உண்மையான இந்தியன்.இதை உணர்ந்து செயல்பட்டால் தான்

இந்தியாவை உலக அரங்கில் நல்லரசாகவும் வல்லரசாகவும் கொண்டு

செல்ல முடியும்.இன்று நமது தமிழகத்தில் முக்கிய பிரிச்சனைகளில் ஒன்று

விஸ்வரூபம்  திரைப்படம்.இந்த பிரிச்சனையில்  இரு வேறு கருத்துக்கள் நம்

மக்களிடம் இருக்கிறது.இந்த பிரிச்சனையை மக்கள் நடுநிலையோடு சிந்திக்க

வேண்டும்.சில பேர் சொல்கிறார்கள் இன்று உலகில் நடக்கும் உண்மை

நிகழ்வுகளை தானே கமல் படமாக எடுத்திருக்கிறார்.இன்று உலகில் நடக்கும்

உண்மை நிகழ்வுகளை கமல் படமாக எடுத்து இருந்தால் அவர் படத்திற்கு எந்த

எதிர்ப்பும் வந்திருக்காது.அவர் உண்மைக்கும் புறம்பாக உலகில் எல்லா

நாட்டிலும் குழப்பத்தை உண்டு பண்ணி அதை தட்டிக்கேட்கும் நாட்டை

தீவிரவாத புகலிடம் என்று தங்கள் பணபலத்தால் சித்தரித்து அந்த நாடுகளை

அநியாயமாக அபகரித்து அந்த நாட்டில் வாழும் அப்பாவி மக்களை ( பெண்கள் ,

குழந்தைகள் என்றும் பாராமல் ) கொன்று அவர்கள் இரத்த ஆற்றில் குளித்து

யாரும் தங்களை எதிர்த்தால் இந்த நிலைமை தான்  என்று மறைமுகமாக

எச்சரித்து உலகை அழ நினைக்கும் அந்த சில பணக்கார தீவிரவாத நாடுகளின்

கைகுலியாக மாறி தான் வாழும் இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராக

தன்  சுயநலத்திற்காக தேச துரோகியாக மாறி  தனக்கு தமிழ் திரையுலகில்

இருக்கும் தனி செல்வாக்கை பயன்படுத்தி இப்படி ஒரு பொய்யான கருத்தை

கருத்து சுகந்திரம் என்னும் பெயரில் படமாக எடுத்து உண்மையான உலக

தீவிரவாதிகளை நல்லவர்கள்போல் சித்தரித்து தங்களுக்கு நேர்ந்த அநிதிக்கு

நமது நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்  வழியில் போராடும் போராளிகளை

கொச்சையாக சித்தரித்து அற்ப காசுக்காக  அந்த பணக்கார தீவிரவாத நாடுகள்

போடும் பிச்சைக்காக தான் வாழும் இந்தியாவில் தமிழ்நாட்டில் அண்ணன்

தம்பிகள் போல் வாழும் நல்ல உள்ளங்களுக்கிடையே உண்மைக்கு புறம்பான

நச்சு விஷங்களை கொண்ட  விஷத்தை  விதைக்கும் இந்த விஷமரூபம்

என்னும் விஷத்தை எடுத்த கலையுலக சுயநல தீவிரவாதி  கமலுக்கு

கண்டனத்தையும் இது போன்று கருத்து  சொல்கிறோம் என்ற பெயரில்

இனிமேல் உண்மைக்கு புறம்பான இந்தியா இறையாண்மைக்கு  எதிராக எந்த

தனிப்பட்ட சமூகத்துக்கு  எதிரான பொய்களையும்  எந்த மொழயிலும்

திரைப்படமாக எடுக்க கூடாது என்று பொதுஜன ஊடகமான இந்திய சினிமா

மற்றும் கலையுலக இந்திய தோழர்களுக்கு ஒரு இந்தியனின்

வேண்டுகோள்.இந்தியர் என்பதில் சந்தோஷம் கொள்வோம் இணைந்து

இன்னும் பல சாதனைகள் புரிவோம்.



ஜெய்ஹிந்த் .