Translate

Digital clock

ரமழான் பிறை அறிவிப்பு - சென்னை , இந்தியா

தலைமை காஜி அறிவிக்க மறுத்ததால், சமுதாய ஒற்றுமையை கருத்தில் கொண்டு 28.06.2014 

அன்று பிறை தெரிந்தும் இரவு தராவீஹ் தொழுகை நடத்தப்படவில்லை. ஆனால் நோன்பு 

பார்ளு என்பதாலும், அதில் எந்தவித சமாதனத்திருக்கு இடமில்லை என்பதாலும் 

இந்த செய்தியை நம்புபவர்கள் மீது நோன்பு கடமை ஆகிறது. 

நாளை 29.06.2014 பகல் நோன்பு நோற்க வேண்டும். இன்ஷா அல்லாஹ்.